ஜாலங்களும் ஜிமிக்கிகளும்

டிசம்பர் வந்தால் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளுக்குச் செல்வது என்பதை ஒரு காலத்தில் வழக்கமாகக் கொண்டிருந்தேன். கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. எல்லா சபாக்களின் சீசன் டிக்கெட்களும் இலவசமாகக் கிடைக்கும். விருப்பமிருக்கும் கச்சேரிகளுக்குச் செல்வேன். விரும்பாத பாடகர்களின் கச்சேரிகளுக்கும் கேண்டீன் நிமித்தம் சில சமயம் செல்வேன். போன கடமைக்காக அவ்வப்போது விமரிசனம் மாதிரி ஏதாவது எழுதவேண்டி வரும். என்னளவில் இசைக்கு இரண்டே இரண்டு விமரிசனங்கள்தாம். நல்ல இசை. நன்றாக அமையாத இசை. எழுத்து, சினிமா போன்ற நுண்கலைகளுக்கும் … Continue reading ஜாலங்களும் ஜிமிக்கிகளும்